ரயிலை நிறுத்தி டிக்கேட் பரிசோதகர்கள் போராட்டம்

ரயிலை நிறுத்தி டிக்கேட் பரிசோதகர்கள் போராட்டம்

156

நீதிபதி பயிற்சி முடித்த ஒருவருக்கும், டிக்கேட் பரிசோதகர் ஒருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக டிக்கேட் பரிசோதகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் எர்ணாகுளம் விரைவு ரயில் ஒரு மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY