Home Tamil Cinema News நடிகை அமலா பாலின் ஒர்க்அவுட் புகைப்படங்கள் பேஸ்புக்கில் பரவியது

நடிகை அமலா பாலின் ஒர்க்அவுட் புகைப்படங்கள் பேஸ்புக்கில் பரவியது

703

AmalaPaul-work-out-photo

நடிகை அமலா பால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் காட்டுத் தீயாக பரவியுள்ளது. ஜிம்மில் அவர் ஒய்யாரமாக இடுப்பைக் காட்டிக் கொண்டு கொடுத்த போஸ் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நண்பர்களுடன் வெளியில் செல்வது, பார்ட்டிகளில் கலந்துகொள்வது என்று இருப்பதால் வெயிட் அதிகமாகும் என்பதால் ஜிம்மிற்கு சென்று தனது உடல் அழகை பாதுகாத்துவருகிறார் அமலா பால். சூர்யாவுடன் சேர்ந்து பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர அவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

அமலா திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்றே தற்போதும் அழகாக உள்ளார். அவர் என்ன தான் சாப்பிட்டாலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடல் எடை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

AmalaPaul003