Home Tamil Cinema News பிகினி உடையில் அமிதாப் பேத்தி!

பிகினி உடையில் அமிதாப் பேத்தி!

220

Amitabh-Bachchan-and-Navya-Naveli

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் பேத்தி ஸ்வேதா பிகினி ஆடையில் பீச்சில் உலவிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 18 வயதை அடைந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயாபச்சன் ஆகிய தம்பதியருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா என்ற மகளும் உள்ளனர். அபிஷேக் பச்சன் திரையுலகிற்கு வந்தார். அமிதாப், ஜெயாபச்சன் தம்பதியரின் ஒரே மகள் ஸ்வேதாவை தொழிலதிபர் நிகில் நந்தாவுக்கு மணம் முடித்து வைத்தனர்.

இவர்களுக்கு பிறந்த மகள் நவ்யா. 18 வயதை தொட்டுவிட்ட பிரபல குடும்பத்தின் வாரிசு. தற்போது லண்டனில் உள்ள செவன் ஓக்ஸ் பள்ளியில் படித்து வருகிறார். சமீபத்தில் இவர் பிகினி ஆடையில் பீச்சில் உலவி வந்த காட்சி தற்போது பிரபலமாகி வருகிறது. இதனை வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பலர் வேகமாக பரப்பிவருகின்றனர்.

maxresdefault

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here