Home Tamil Breaking News பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திரா

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திரா

153

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு பத்து அடி உயரமுள்ள தடுப்பணையை கட்டிவருவதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள குண்டூர் கிராமத்தில் அருகே பாலாற்றின் குறுக்கில் இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.