Home Tamil Cinema News பீப் பாடலை அடுத்து அனிருத் தயாரிக்கும் அடுத்த ஆல்பம்

பீப் பாடலை அடுத்து அனிருத் தயாரிக்கும் அடுத்த ஆல்பம்

125

anirudh-to-release-new-single-on-valentines-day

அனிருத் இசையமைத்து சிம்பு பாடிய பீப் பாடலால் சிம்புவுடன் சேர்த்து அனிருத் பெயரும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் தனுஷ் நடிக்கும் படம் உட்பட பல படங்களின் வாய்ப்பை அனிருத் இழந்து விட்டார்.

சிம்பு ஒரு பேட்டியில் அனிருத் இந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை என்று கூறினாலும், பலரும் அதை ஏற்க தயாராக இல்லை.

இந்த நிலையில் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் ஆல்பத்தை அனிருத் உருவாக்கியுள்ளாராம். கண்டிப்பாக இப்பாடல் இளைஞர்களுக்கு மிகவும் பிடிப்பது மட்டுமில்லாமல், அனிருத் தான் இழந்த இடத்தை பிடிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று அனிருத் தரப்பில் இருந்து நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here