Home Tamil Movie Trailers அஞ்சல(Anjala) Official Movie Trailer – 2015

அஞ்சல(Anjala) Official Movie Trailer – 2015

209

விமல் நடிக்கும் “அஞ்சல” படத்தில் டிரைலர். ஆக்ஷ்ன் மற்றும் காதல் கலந்த சமுதாய சிந்தனைகளை சொல்லும் படமாக தங்கம் சரவணன் இதனை இயக்கியுள்ளார். நடிகை நந்திதா கதாநாயகியாக வலம்வந்துள்ளார். அமைதியாக இருக்கும் ஊருக்குள் பல தலைமுறைகளை கடந்த டீ கடை ஒன்று இருக்கிறது அதனை பசுபதி நடத்திவருகிறார், ஊர் மக்கள் அனைவரும் அனைவரும் ஒன்று கூடும் இடமாகவும் அது இருக்கிறது.

இந்நிலையில் சில சமூக விரோதிகளும், அரசாங்கமும் அந்த டீ கடையை இடித்துதள்ள முற்படுகின்றனர். இந்த பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்த்து கதானாயகன் விமலும், பசுபதியும் கடையை காப்பாற்றினார்களா என்பதுதான் படத்தின் கதை என திரையுலகில் பேசப்படுகின்றது. கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்தப்படத்த்த்னை எஸ்.திலீப் குமார் தயாரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here