Home Tamil Movie Trailers விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை’ – ட்ரைலர்

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை’ – ட்ரைலர்

55

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் மற்றும் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும், புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படம் அண்ணாதுரை. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், தமிழ் சினிமாவிற்கு புதுவரவான டயானா சம்பிகா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழுவில் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விஜய் ஆண்டனி தந்து ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here