Home Tamil Cinema News மெர்சலைப் பற்றி முன்பே கணித்த கமல்..

மெர்சலைப் பற்றி முன்பே கணித்த கமல்..

13

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படப்பிரச்சனையின் போது ‘வசூல் ராஜா என்று பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஆனால், எந்த மருத்துவர் குறிப்பாக அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்காமல் இருக்கின்றார்கள், இப்போது சொல்கிறேன் இப்படி செய்வோர்கள் அனைவரும் வசூல் ராஜா தான்.

என்னை நீங்கள் தடுக்கலாம், ஆனால், இன்னொரு வீரன் விரைவில் வருவான்’ என்று அவர் கூறியதை தற்போது மெர்சல் பிரச்சனையுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.