Home Tamil Cinema News வயசானாலும் அழகா இருக்க அனுஷ்கா கொடுத்த டிப்ஸ்

வயசானாலும் அழகா இருக்க அனுஷ்கா கொடுத்த டிப்ஸ்

98

Anushka Shetty Shares her Beauty Secrets

34 வயதானாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தற்போது அவர் சிங்கம் படத்தின் 3வது பாகமான எஸ்3 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும், வசூலில் சாதனை படைத்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இவரிடம் எப்படி இந்த வயதிலும் இளமையாக இருக்கிறீர்கள், உடலை ஏற்றுகிறீர்கள், குறைக்கிறீர்கள் அது எப்படி என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக யோகா தான், என்னுடைய ஆரோக்கியத்திற்கு யோகா மட்டுமே காரணம், மேலும் பாசிட்டிவ் சிந்தனை, ஒரு நாளும் என்னை பற்றி வரும் விமர்சனங்களை நான் கண்டுக்கொள்வதே இல்லை, அதை தான் தலையில் ஏற்றினால் தான் முகம் வாடும்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here