Home Tamil Cinema News டிசம்பரில் அனுஷ்காவிற்கு நிச்சயதார்த்தமா..? மனம் திறக்கும் பிரபாஸ்..

டிசம்பரில் அனுஷ்காவிற்கு நிச்சயதார்த்தமா..? மனம் திறக்கும் பிரபாஸ்..

35

பாகுபலி பிரபாஸ் அனுஷ்கா என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது காதல் கிசுகிசு தான்.

இவர்கள் முதல் முதலாக ஜோடி சேரும் போது ஆரம்பித்த கிசுகிசு இன்று வரை முடியல..இவர்களில் யாரேனும் ஒருவருக்கு திருமணம் நடந்தால் தான் கிசுகிசு முற்றுபெறும்..

இந்நிலையில் தற்போது மீண்டும் சில தினங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் டிசம்பர் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் தீயாக கிளம்பியது. திரை உலகில் நடிகர்கள் வாழ்த்து சொல்வதாக ஒரு புயல் கிளம்பியது..

இது பற்றி பிரபாஸ் பேசியது:

எங்களின் குடும்பமே நண்பர்கள் தான்,9 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறோம்.

இது போன்ற செய்திகள் கிளம்பும் போதெல்லாம் நமக்குள் எதாவது இருக்கிறதா? என இருவருமே ,எந்த ஒரு ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக கேட்டுகொள்வோம்

ஆனால் இதுவரை எங்களுக்கு காதல் வந்ததில்லை, நல்ல நண்பர்களாக தான் இப்போது வரை இருக்கிறோம்..
இது போன்ற வதந்திகள் முதலில் மனதை காயப்படுத்தின. தற்போது பழகி விட்டது என கூறியுள்ளார்.