Home Tamil Movie Trailers அப்பா(Appa) Official Movie Trailer – 2016

அப்பா(Appa) Official Movie Trailer – 2016

180

சமுத்திரகனி நடித்து இயக்கி வரும் அப்பா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படம் அவர் ஏற்கனவே நடித்த சாட்டை படத்தைப்போன்று பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கதையாகும். ஆனால் இப்படம் அப்பாக்களின் மனநிலை மற்றும் பெருமைகளை முன்வைத்து எடுக்கப்படுள்ளது. குறிப்பாக, அப்பாக்கள் பிள்ளைகள் மீது கொண்டுள்ள கனவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தனக்கு பேசப்படும் படமாக இருக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் சமுத்திரகனி.

மேலும், தனி ஒருவனுக்குப் பிறகு இந்த படத்தில் வெயிட்டான அப்பா வேடத்தில் நடித்துள்ளாராம் தம்பி ராமைய்யா. அந்த வகையில், மகனாக நடித்துள்ள சமுத்திரகனியும், அப்பாவாக நடித்துள்ள தம்பி ராமைய்யாவும் போட்டி போட்டு உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here