Home Tamil Cinema News ஏ.ஆர். ரகுமான் கௌதம் மேனனுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு

ஏ.ஆர். ரகுமான் கௌதம் மேனனுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு

125

Gauthan

இயக்குனர் கௌதம் மேனனின் பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அச்சம் என்பது மடமையடா படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அவருக்கு பல நட்சத்திரங்கள் பரிசு பொருட்க்களை தந்தனர். அதில் ஏ.ஆர். ரகுமானும் கௌதம் மேனனுக்கு புதுமையான பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார்.

அந்தப் பரிசில் அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் அனைத்தையும் கொடுத்துள்ளாராம். இதனை கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.