Home Tamil Movie Trailers அரண்மனை 2(Aranmanai 2) Official Movie Trailer – 2015

அரண்மனை 2(Aranmanai 2) Official Movie Trailer – 2015

145

சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “அரண்மனை 2”. குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார்.

2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியிருக்கிறது. ஆனால் அரண்மனை முதல் பாகத்திற்கும் இதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என படக்குழு தரப்பில் சொல்லப்படுகின்றது.  ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ஜனவரி 29ம் தேதி வெளியிட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here