Home Tamil Breaking News அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்க முதற்கட்ட தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு

அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்க முதற்கட்ட தேர்தலில் அமைதியான வாக்குப்பதிவு

131

அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் முறையே 70 மற்றும் 80 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக துணை தேதல் ஆணையர் சந்திப் சப்சேனா தெரிவித்திருக்கிறார்.