இயக்குனர் அட்லீயால் விஜய் படத்திற்கு வந்த சிக்கல்

இயக்குனர் அட்லீயால் விஜய் படத்திற்கு வந்த சிக்கல்

125

Atlee Create Trouble to Vijay's Next Movie

விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படம் மெகா ஹிட் ஆனது. இதனை அட்லீ இயக்கியிருந்தார். படம் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் உடனே விஜய் தன் அடுத்த படத்தின் கால்ஷிட்டையும் கொடுத்தார்.

பரதன் இயக்கத்தில் நடித்து முடித்த பிறகு அட்லீயுடன் மீண்டும் விஜய் கூட்டணி வைப்பார் என கூறி வந்த நிலையில் சினிமா வட்டாரத்தில் இரகசியமாக சமீபத்தில் ஒரு சந்திப்பு நடந்துள்ளதாம்.

அதில் அஜித், அட்லீயிடம் ஒரு கதை கேட்டு அதனை ஓகே சொல்லிவிட்டாராம், சிவா படத்திற்கு பிறகு அஜித், அட்லீயை டிக் அடிக்க, விஜய் படம் எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY