Home Tamil Cinema News மற்ற படங்களை காப்பி அடிப்பதாக வந்த புகாருக்கு அட்லீயின் பதில்

மற்ற படங்களை காப்பி அடிப்பதாக வந்த புகாருக்கு அட்லீயின் பதில்

142

Theri atlee

அட்லீ இயக்கத்தில் நேற்று வெளிவந்த தெறி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இவர் அதற்கு முன்பு ராஜா ராணி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் ஆவார்.

இயக்குனர் அட்லீ, ராஜா ராணி படத்தை மௌன ராகம் பார்த்து அப்படியே எடுத்து விட்டார், தெறி படமும் சத்ரீயன் படத்தின் தழுவல் தான் என பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இதுக்குறித்து அட்லீ ஒரு பேட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் இருக்கும், அதனை மாற்றவே முடியாது, அதை தான் நான் படமாக எடுக்கிறேன்.

அது ஒரு சிலருக்கு காப்பியடிப்பதாக தெரியலாம், அதுப்பற்றி எனக்கு கவலையில்லை, மணிரத்னம் போன்ற உயர்ந்த இயக்குனருடன் என்னை ஒப்பிடுவது மிகவும் மகிழ்ச்சி தான்’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here