Home Tamil Cinema News விஜய் அனைத்தும் ரசிகர்களுக்காகவே செய்தார் என அட்லீ பேச்சு!

விஜய் அனைத்தும் ரசிகர்களுக்காகவே செய்தார் என அட்லீ பேச்சு!

244

vijay atlee

அட்லி இயகத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள ‘தெறி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து சாதனைகளை படைத்து வருகின்றது. சமீபத்தில் இயக்குனர் அட்லீ தெறி படத்தை பற்றி பேசினார், அதில் அவர் கூறியதாவது,

இது முழுக்க முழுக்க மாஸ் நிறைந்த படம், ரசிகர்களை மிகவும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் விஜய் தன் ரசிகர்களுக்காக கடும் சண்டைக்காட்சிகளை கூட டூப் இல்லாமல் நடித்துக்கொடுத்தார்.

நாளைய காட்சியை இன்றே கேட்டு அறிந்துக்கொண்டு, தன்னை தயார்படுத்திக்கொண்டு தான் படப்பிடிப்பிற்கே வருவார்’ என்று அட்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here