Home Tamil Cinema News தெறி டீசர் முடக்கப்பட்டது குறித்து அட்லீ அதிர்ச்சி

தெறி டீசர் முடக்கப்பட்டது குறித்து அட்லீ அதிர்ச்சி

172

414828-vijay4

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தெறி படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியாகியது. டீசர் வெளியானது முதல் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு பல சாதனைகளை செய்து வருகின்றது.

ஆனால் சில விசமிகளால் சில நிமிடங்கள் தெறி டீசர் முடக்கப்பட்டது. இந்த டீசரை யாரோ முடக்க, இதனால் படக்குழுவும் ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

டீசர் முடக்கப்பட்டது குறித்து அட்லீ மற்றும் படக்குழுவினர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும், இதில் பல பேரின் உழைப்பு அடங்கியுள்ளது, இச்சம்பவம் மிகவும் மனவேதனையை தந்தது’ என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here