Home Tamil Movie Trailers அட்டி(Atti) Official Movie Trailer 2016

அட்டி(Atti) Official Movie Trailer 2016

181

ம.க.ப.ஆனந்த் நடிப்பில் விஜயபாஸ்கர் இயக்கியுள்ள படம் அட்டி. இதில் கதானாயகியாக அஸ்மிதாவும், ராம்கி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். சுந்தர் சி பாபு இசையில் ஜெயகிரிஷ்ணன் மற்றும் கார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here