காவலர்களை பணி நீக்கம் செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

காவலர்களை பணி நீக்கம் செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

93

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆட்டோ ஓட்டுனர் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியது தொடர்பாக காவலர்களை பணி நீக்கம் செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பொதுமக்களை தாக்கியது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் காவல் துரைக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY