பாகுபலி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாகுபலி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

118

Bahubali Movie Part 2 Release Date Confirmed

ராஜமெளலி இயகத்தில் ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாகுபலி 2 படம் வெளிவருகிற தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் 2017 ஏப்ரல் 28 அன்று வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் பாகுபலி என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY