Home Movie Trailers Tamil Movie Trailers பெங்களூர் நாட்கள்(Bangalore Naatkal) Official Movie Teaser 2016

பெங்களூர் நாட்கள்(Bangalore Naatkal) Official Movie Teaser 2016

226

2014ம் ஆண்டு வெளியான பெங்களூர் டேஸ் எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது “பெங்களூர் நாட்கள்“. இதனை அஞ்சலி மேனன் இயக்கியுள்ளார். ஆர்யா, ஸ்ரீதிவ்யா மற்றும் பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில், ராணா, பார்வதி மற்றும் சமந்தா கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்தப்படத்தை பிரசாத் வி பொட்லூரியின் பி.வி.பி சினிமா தயாரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here