பயம் ஒரு பயணம்(Bayam Oru Payanam) Official Movie Teaser 2016

பயம் ஒரு பயணம்(Bayam Oru Payanam) Official Movie Teaser 2016

121

‘உன்னை போல் ஒருவன்’ பரத் நடிப்பில் உருவாகியிருக்கும் பயம் ஒரு பயணம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஆக்டோ ஸ்பெடர் புரொடக்‌ஷன் சார்பில் எஸ்.துரை, சண்முகம் தயாரிக்கிறார்.

இதில் விசாகா சிங், மீனாட்சி தீட்சித், சிங்கம் புலி, ஊர்வசி, ஞானவேல், யோகி பாபு, லொள்ளு சபா மனோகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மணிஷர்மா என்ற புது இயக்குநர் இயக்குகிறார். புதிய இசை அமைப்பாளர் ஒய்.ஆர். பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்

NO COMMENTS

LEAVE A REPLY