Home Tamil Breaking News துணை முதலமைச்சர் பதவி தேவையில்லை என்று கூறும் வைகோ

துணை முதலமைச்சர் பதவி தேவையில்லை என்று கூறும் வைகோ

120

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி ஆட்சியமைத்தால் வைகோவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென தேமுதிக இளைஞர் அணித் தலைவர் சுதீஷ் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த வைகோ துணை முதலமைச்சராகும் எண்ணம் எனக்கு இல்லையென்று கூறியுள்ளார்.