Home Tamil Cinema News ‘ஸ்பைடர்’ முன்பதிவு வசூலில் சாதனை

‘ஸ்பைடர்’ முன்பதிவு வசூலில் சாதனை

50

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் ஸ்பைடர். இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் ஸ்பைடர் முன்பதிவு பல இடங்களில் தொடங்கிவிட்டது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் தெலுங்குப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

சுமார் 800 ஸ்கிரீனில் அமெரிக்காவில் ஸ்பைடர் வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர், ஏற்கனவே முன்பதிவில் 500K டாலர் இப்படத்திற்கு வசூல் வந்துவிட்டதாம்.

எப்படியும் ப்ரீமியர் காட்சி மட்டும் 1 மில்லியன் டாலர் வசூல் வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முன்பதிவு மற்றும் எதிர்ப்பார்ப்பை வைத்து பார்க்கையில் ஸ்பைடர் கண்டிப்பாக முதல் நாள் வசூல் ரூ 50 கோடி வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here