போராட்டத்தால் கடும் நஷ்டத்தை அடைந்த பைரவா

போராட்டத்தால் கடும் நஷ்டத்தை அடைந்த பைரவா

20

விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படம் ரூ.80 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகிய படம். இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தனர். படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் முதல் 4 நாட்கள் ஓடியது.

அதை தொடர்ந்தும் படத்தில் நல்ல வரவேற்பு இருக்க, ஓரளவிற்கு நல்ல லாபல் எடுத்துவிடலாம் என விநியோகஸ்தர்கள் நினைத்து வந்தனர். ஆனால், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பைரவா படத்தின் கூட்டம் பல மடங்கு குறைந்துள்ளது,

இதனால் வசூலும் பெரிதாக அடிவாங்கியுள்ளது. வெளிநாடுகளிலும் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY