Home Tamil Cinema News கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிக்பாஸ் ஆரவ்..

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிக்பாஸ் ஆரவ்..

106

BiggBoss நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரவ் ரூ. 50 லட்சம் தொகையையும் பெற்றிருக்கிறார்.

இந்த பணத்தை என்ன செய்ய போகிறீர்கள் என்று ஒரு பேட்டியில் கேட்டதற்கு அவர், பணத்தை படிப்பிற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

தற்போது ஆரவ் அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வருகின்றன.