Home Tamil Cinema News பிக்பாஸ் டைட்டில் வென்றார் ஆரவ்!!

பிக்பாஸ் டைட்டில் வென்றார் ஆரவ்!!

22

பிக் பாஸ் டைட்டிலை ஆரவ் ஜெயித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஆரவ் தான் டைட்டில் ஜெயித்துள்ளார் என சில மணி நேரங்களுக்கு முன்பே ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது.

அது உண்மை என்பது போல கமல் ஆரவ் தான் வின்னர் என அறிவித்தார். அவருக்கு 50 லட்சம் ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டது.

முதல் சீசனின் டைட்டில் ஜெயித்த அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.