Home Tamil Cinema News அடுத்து பிக்பாஸ்2 தொகுத்து வழங்கப்போவது இவர்தான்..

அடுத்து பிக்பாஸ்2 தொகுத்து வழங்கப்போவது இவர்தான்..

116

BiggBoss, உங்களின் நான் இதுபோன்ற வார்த்தைகள் கமல்ஹாசன் அவர்கள் கூற நாம் மிகவும் ரசித்துவிட்டோம்.

இந்த நிகழ்ச்சியின் 2வது சீசனை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் யார் என்று நிறைய கேள்விகள் எழுப்பப்படுகிறது.

அண்மையில் கூட விஜய், சூர்யா என பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் கமல்ஹாசன் அளவிற்கு யார் அப்படி கூறுவார், அவரை போல் பேசக் கூடிய பிரபலம் இருக்கிறாரா என்று ரசிகர்களும் பல கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் நடிகர் அரவிந்த் சாமி தான் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.