Home Tamil Movie Trailers போகன்(Bogan) Official Movie Trailer – 2017

போகன்(Bogan) Official Movie Trailer – 2017

68

பிரபுதேவா ஸ்டூடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘போகன்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இடம் பெற்ற ஜெயம் ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், டைரக்டர் லட்சுமன், டி.இமான் கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளது.