Home Tamil Breaking News ப்ரஸெல்ஸ் விமானநிலைய வெடிகுண்டு தாக்குதல் சந்தேக நபர்களின் படங்களை போலீஸ் வெளியிட்டது

ப்ரஸெல்ஸ் விமானநிலைய வெடிகுண்டு தாக்குதல் சந்தேக நபர்களின் படங்களை போலீஸ் வெளியிட்டது

127

பெல்ஜியம் நாட்டு தலைநகர் ப்ரஸெல்ஸில் நடைபெற்ற விமானநிலைய வெடிகுண்டு தாக்குதலில் 34 போர் உயிரிழந்தனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அந்நாட்டு போலீசார் சந்தேக நபர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்.

விமானநிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் மூன்றுபேர் மீது சந்தகம் எழுந்துள்ளது. மேலும் அதில் இருவர் தற்கொலைப்படையாக மாறி வெடித்து சிதறியிருக்களாமென போலீஸ் சந்தேகிக்கிறது. இதனால் தப்பிய மூன்றாம் நபரை நபரை தேடும் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here