Home Tamil Breaking News சென்னை மளிகை கடையில் ரூ.7 லட்சம் ரொக்கம் திருட்டு

சென்னை மளிகை கடையில் ரூ.7 லட்சம் ரொக்கம் திருட்டு

325

சென்னை அசோக் நகரில் உள்ள மளிகை கடையில் புகுந்த திருடர்கள் ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் மளிகை பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். கடையில் கொள்ளையடிக்கும் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருக்கு கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.