Home Tamil Cinema News நண்பர்கள் தினத்தை பொதுமக்களுடன் கொண்டாடிய ஓவியா…!!!

நண்பர்கள் தினத்தை பொதுமக்களுடன் கொண்டாடிய ஓவியா…!!!

27

நேற்று நாடுமுழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஓவியா தனது நண்பர்களுடன் சிட்டி செண்டரில் நண்பர்கள் தினத்தை கொண்டாடினார். 

அங்கு குவிந்த ஓவியா ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். 

இதில் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற ஓவியா அவரது பாணியில் பறக்கும் முத்தம் கொடுத்து தனது நன்றியை தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here