Home Tamil Cinema News தன் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய பிரபல நடிகை

தன் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய பிரபல நடிகை

33

நடிகை அமலாபால் தற்போது சினிமாவில் பிசியான நடிகை. இயக்குனர் விஜய் உடன் விவாகரத்தை தொடர்ந்து சில கிசுகிசுக்களிலும் சிக்கினார். அதன் பின் முழுக்க முழுக்க சுற்றுலாவில் நேரம் ஒதுக்கினார்.

புகைப்படங்கள் மூலம் சில அதிர்ச்சிகளும் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில் நேற்று அவர் தன் பிறந்த நாளை கேரளா எர்ணாகுளத்தில் பள்ளிக்கூட குழந்தைகளுடன் கொண்டாடினார்.

குழந்தைகள் பலருடன் கேக் வெட்டி கொண்டாடிய அவர் அங்கு பொருளாதார ரீதியில் படிப்பதற்கு சிரமப்படும் 30 குழந்தைகளுக்கு தன் சொந்த செலவில் படிப்பு வசதி செய்துகொடுக்க ஒப்புக்கொண்டாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here