Home Tamil Cinema News கை மாறும் இந்தியன் 2 படத்தயாரிப்பு..!

கை மாறும் இந்தியன் 2 படத்தயாரிப்பு..!

63
SHARE

இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இருப்பதாக ஷங்கரே, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய BiggBoss நிகழ்ச்சியில் கூறியிருந்தார். ஆனால் இப்படத்தை தற்போது லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அதோடு படத்திற்கு ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் படத்தை பற்றி தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here