பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு

பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு

80

சட்டீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை வனப்பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து பதில் தக்குதலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY