Home Tamil Cinema News தனுஷின் தங்கமகன் படத்தின் மீது புகார்!

தனுஷின் தங்கமகன் படத்தின் மீது புகார்!

192

thanga-maganதனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் தங்கமகன். இந்தப்படத்திற்கு தனிக்கை குழு யு சான்றிதல் வழங்கியிருந்தாலும், தனுஷ் காதல் காட்சிகளில் கதாநாயகிகளுடன் நெருக்கமாக இருப்பது போலுவும், பார்க்கும் காட்சிகளில் பல முத்தக்காட்சியாக இருப்பதாலும் இப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடையே சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில் பீப் பாடலுக்கு எதிராக பலர் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்துவரும் வேளையில் தமிழ்நாடு பால் முகவர் சங்க தலைவரும் சமீபத்தில் பீப் பாடலுக்கு எதிராக புகார் கொடுத்து, சிம்பு-அனிருத்தை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி தங்கமகன் படத்தில் ஆபாச காட்சிகள் நிறைய இருப்பதாகவும் பெண்களை ஒரு காம பொருளாக தான் சித்தரித்துள்ளனர், இதையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here