Home Tamil Breaking News திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு

94

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன், காங்கிரஸ் மேலிட பொருப்பாளர் குலாம்நபி ஆசாத் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here