Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 9/11/2015

இன்றைய ராசிபலன் – திங்கள் 9/11/2015

211
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 6.15 – 7.15 காலை – 7.30 – 9.00 காலை – 10.30 – 12.00 காலை – 1.30 – 3.00
மாலை – 4.45 – 5.45 மாலை – 4.30 – 6.00 மாலை – 3.00 – 4.30 மாலை – 7.30 – 9.00

சந்திராஷ்டமம்: பூரட்டாதி


mesahamமேசம்: கணவன்-மனைவி இடையே அன்பு செலுத்தி மகிழ்வீர்கள். உடல் நலம் சுகப்படும். உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவு எடுப்பீர்கள். அன்னியர்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் சேர்க்க நல்ல யோகம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நல்லவர்கள் தொடர்பால் நன்மை பெருகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை


rishabam

ரிஷபம்: கல்யாணக் கனவுகள் நனவாகும் நாள். பணியாட்கள் தொல்லை அகலும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


mithunam

மிதுனம்: இன்று நீங்கள் துணிவுடன் செயல்படுவீர்கள். அறிவு, திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். சொத்துக்கள் பெற நல்ல யொகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பிங்க்


kadakam

கடகம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


simam

சிம்மம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வேலையில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


kanni

கன்னி: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்ச்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ரோஸ், கிளிப் பச்சை


thulam

துலாம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய சிந்தனைகளால் புகழ் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்


viruchigam

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சகோதரிகள் பாசமுடன் இருப்பர். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். புதியவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். தியானம், தெய்வ வழிபாடு நன்மையை தரும். உத்யோகத்தில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் புதிய சிந்தனைகள் உருவாகும். மனக் கவலை நீங்கி தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


dhanusu

தனுசு: குடும்பத்தில் உங்கள் மீதான பாசம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆசைகளை நிறைவெற்றுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் அந்தஸ்த்து உயரும். ஆன்மீக பெரியொர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நன்மதிப்பு கூடும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


magaram

மகரம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


kumbam

கும்பம்: குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சோதனை நாளாக அமையும். எதிலும் பொருமையாக இருந்தால் பாதகங்கள் ஏற்படது. உத்யோகத்தில் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகலாம். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். சோதனையால் சோர்வு ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை


meenam

மீனம்: பகைவர்களால் இருந்த தொல்லை இடம் தெரியாமல் விலகும். உடன்பிறந்தொர் வகையில் நன்மை உண்டு. எடுத்த காரியங்களை எதிர்ப்புகள் வந்தாலும் எளிதாக முடிப்பீர்கள். முடிந்த அளவில் இறைப்பணி செய்து மகிழ்வீர்கள். உத்யோகதில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரம் வளர்ச்சி பெரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்