Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 01/01/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 01/01/2016

394
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்


mesahamமேசம்: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


rishabamரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந் தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிறப்பான நாள்.


mithunamமிதுனம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பணவரவு திருப்தி தரும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். இனிமையான நாள்.


simamசிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மனநிறைவு கிட்டும் நாள்.


kanni

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியா பாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


thulam

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று நீங்கள் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உறவினர், முன்கோபத்தால் நல்லவர் களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


dhanusu

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரி களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


magaram

மகரம்: குடும்பத் தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்த – பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு-. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். தைரியம் கூடும் நாள்.


kumbamகும்பம்: இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.


meenamமீனம்: எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத் துப் போவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here