Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 05/02/2016

இன்றைய ராசிபலன் – வெள்ளி 05/02/2016

640
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 10.30 – 12.00
மாலை – 1.30 – 2.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்


mesahamமேசம்: இன்றையதினம் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். அர சால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.


rishabamரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் பெருமையாக பேசப்படுவீர் கள். பணவரவு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பெருந்தன்மையுடன் நடந் துக் கொள்ளும் நாள்.


mithunamமிதுனம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற் றிக் கொள்வீர்கள். சகோதரங் களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


kadakamகடகம்: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் மோதல்கள் வரக்கூடும். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


simamசிம்மம்: இன்று நீங்கள் உங்களை பற்றிய வதந்தி களை முறியடித்து முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். எதிர்ப்பு கள் அடங்கும் நாள்.


kanniகன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். விருந்தினர்களின் வருகை உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.


thulamதுலாம்: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர் கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். பாதியில் நின்ற வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். வாகன பழுது நீங்கும். வியாபாரத் தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத் தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மன நிறைவு கிட்டும் நாள்.


viruchigamவிருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவி னர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியா பாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்
டும் நாள்.


dhanusuதனுசு: இன்று நீங்கள் பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப் பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங் களை கற்றுக் கொள்வீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


magaramமகரம்: சாமர்த்தியமாக பேசி சாதிப்பீர்கள். பிள்ளைக ளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். அமோக மான நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடை வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.


meenamமீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய கருத்துகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here