Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 20/11/2015

இன்றைய ராசிபலன் – வெள்ளி 20/11/2015

186
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 9.15 – 10.15  காலை – 10.30 – 12.00  காலை – 7.30 – 9.00
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்


mesahamமேசம்: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் நடக்கும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறரிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.


mithunam

மிதுனம்: புதிய உலகத்தை பார்பீர்கள். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். எதிரிகள் தொந்திரவு குறைந்து அமைதி கிடைக்கும். சகோதர, சகோதரிகள் பக்க பலமாக இருபார்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபரதில் வளர்ச்சி உண்டாகும். சிறப்பான நாள்.

 


kadakam

கடகம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சதிக்கும் நாள்.


simam

சிம்மம்: பகைவர்களால் இருந்த தொல்லை இடம் தெரியாமல் விலகும். உடன்பிறந்தொர் வகையில் நன்மை உண்டு. எடுத்த காரியங்களை எதிர்ப்புகள் வந்தாலும் எளிதாக முடிப்பீர்கள். முடிந்த அளவில் இறைப்பணி செய்து மகிழ்வீர்கள். உத்யோகதில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரம் வளர்ச்சி பெரும் நல்ல நாள்.


kanni

கன்னி: பணவரவை விட செலவு அதிகரிக்கும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். எந்த காரியங்களை எடுத்தாலும் பொறுமையுன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் மந்த நிலை ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.


thulam

துலாம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள்.உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதரிகளிடம் பாசம் அதிகரிக்கும். மனக்கவலை நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்யொகத்தில் சக ஊழியர்களிடம் அதிகம் பேச வேண்டாம். வியாபாரதில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். குடும்பதில் மகிழ்ச்சி நிலைக்கும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உத்யோகத்தில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


magaram

மகரம்: கணவன்-மனைவி இடையே அன்பு செலுத்தி மகிழ்வீர்கள். உடல் நலம் சுகப்படும். உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவு எடுப்பீர்கள். அன்னியர்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் சேர்க்க நல்ல யோகம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நல்லவர்கள் தொடர்பால் நன்மை பெருகும் நல்ல நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு இருக்கும். பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்யோகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சூல்நிலை உருவாகும். நல்லோரின் ஆலோசனை பெறுவதால் மனதில் தன்னம்பிக்கை வளரும் நல்ல நாள்.

 


meenam

மீனம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்ச்சி திருவினையாகும் நல்ல நாள்.