Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வெள்ளி 6/11/2015

இன்றைய ராசிபலன் – வெள்ளி 6/11/2015

191

சந்திராஷ்டமம்: திருவோணம்

நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 9.15-10.15 காலை – 10.30-12.00 காலை – 3.00-4.30 காலை – 7.30-9.00
மாலை – 4.45-5.45 மாலை – 1.30-3.00 மாலை – 9.00-10.30 மாலை – 12.00-1.30

mesahamமேசம்: பல நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் தற்போது முடியும். கடினமான வேலைகளையும் சர்வ சாதாரனமாக முடிப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்று உயர்வீர்கள். தொழிலில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. விவேகத்துடன் செயல்பட வேண்டிய நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை


rishabam

ரிஷபம்: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ரோஸ்


mithunam

மிதுனம்: இன்று நீங்கள் துணிவுடன் செயல்படுவீர்கள். அறிவு, திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். சொத்துக்கள் பெற நல்ல யொகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்ச்சி திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம்


kadakam

கடகம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை


simam

சிம்மம்: பெற்றோரின் ஆசைகளை நிறைவெற்றுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் அந்தஸ்த்து உயரும். ஆன்மீக பெரியொர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நன்மதிப்பு கூடும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா


kanni

கன்னி: உறவினர்கள், நண்பர்களிடம் உங்கள் பலம் பலவீணத்தை உணர்வீர்கள். வேலைகளை செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கல்யாண பேச்சு தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். போறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ரோஸ், கிளிப் பச்சை


thulam

துலாம்: மனதில் புத்துணர்வு பொங்கும். நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய அன்பவமிக்க வேலையாட்களை பணியமர்த்துவீர்கள். ஆதாயத்துடன் செயல்படும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், ப்ரவுன்


viruchigam

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களை எதிர்ப்புகள் வந்தாலும் எளிதாக முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர, சகோதரிகள் பாசமாக இருப்பார்கள். வேலைகளில் இருந்த தடைகள் மாரும். வியாபரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனக் கவலை நீங்கி தெளிவு பிறக்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, இளம் மஞ்சள்


dhanusu

தனுசு: பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களை நினைத்து பெற்றோர் பெருமைகொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்:பச்சை, வெள்ளை


magaram

மகரம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


kumbam

கும்பம்: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறறிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


meenam

மீனம்: கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்