Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 06/06/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 06/06/2016

408
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.00 – 5.30

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை


mesaham

மேசம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேற்றுமதத் தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. தொட்டது துலங்கும் நாள்.


rishabam

ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள்.  வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்தி களை கையாளுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


mithunam

மிதுனம்: புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படு வார்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். ஆடை, ஆபரணம்  சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். போராடி வெல்லும் நாள்.


kadakam

கடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து  நீங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


simam

சிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை  குறையும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கனவு நனவாகும் நாள்.


kanni

கன்னி: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக் கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்  பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


thulam

துலாம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர், நண் பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப  நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


viruchigam

விருச்சிகம்: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். மற்றவர்களைப்  பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். சிந்தித்து  செயல்பட வேண்டிய நாள்.


dhanusu

தனுசு: கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலை பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான  விவாதங்கள் வரக்கூடும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். உறவினர்,  நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். சகிப்புத்  தன்மை தேவைப்படும் நாள்.


kumbam

கும்பம்: உணர்ச்சிப்பூர் வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமா கப் பேசுவீர்கள், செயல் படுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. சாதிக்கும் நாள்.


meenam

மீனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.