Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 14/12/2015

இன்றைய ராசிபலன் – திங்கள் 14/12/2015

202
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.15 – 7.15  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45

சந்திராஷ்டமம்: திருவாதிரை


mesahamமேசம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.


rishabamரிஷபம்: வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியம் கூட பலமடங்கு நன்மை தரும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். பாராட்டு மழையில் நனையும் நல்ல நாள்.


mithunamமிதுனம்: உறவினர்கள், நண்பர்களிடம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வேலைகளை செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கல்யாண பேச்சு தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். பொறுமை தேவைப்படும் நாள்.


kadakamகடகம்: செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். வெகுநாள் முடியாத பணி புதிய முயற்சியால் இன்று நிறைவேறும். பெண்களால் செலவு வந்து சேரும். உத்யொகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். சிறப்பான நாள்.


simamசிம்மம்: கணவன்-மனைவி இடையே அன்பு செலுத்தி மகிழ்வீர்கள். உடல் நலம் சுகப்படும். உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவு எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் சேர்க்க நல்ல யோகம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நல்லவர்கள் தொடர்பால் நன்மை பெருகும் நல்ல நாள்.


kanniகன்னி: அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


thulamதுலாம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.


viruchigamவிருச்சிகம்: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


dhanusu

தனுசு: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.


magaramமகரம்: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பயணங்கள் நன்மையை தரும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. தாய்வழி, தந்தைவழி உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். சிறப்பான நாள்.


kumbamகும்பம்: நண்பர்கள், உறவினர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் உங்களின் மேன்னை மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெருவீர்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலன் தரும். அந்தஸ்த்து உயரும் நல்ல நாள்.


meenamமீனம்: குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பின் மரியாதையை பாதுகாப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஊக்கம் அளிப்பர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேருவீர்கள். வியாபாரதில் முன்னேற்றம் ஏற்படும். சிறப்பான நாள்.