Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 22/02/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 22/02/2016

379
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.30 – 5.30

சந்திராஷ்டமம்: உத்திராடம்


mesahamமேசம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.


rishabamரிஷபம்: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். திடீர் பயணம் நன்மையில் முடியும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் தற்போது வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்மைகள் நடைபெரும் நல்ல நாள்.


mithunamமிதுனம்: சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் எல்லோரும் பாராட்டும்படி நற்செயல் புரிவீர்கள். கணவன் மனைவிக்குள் இன்பம் பெருக்கெடுத்து ஓடும். குடும்பம், உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மகிழ்ச்சியான நாள்.


kadakamகடகம்: நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். மனதில் புத்துணர்வு பொங்கும். எல்லோரிடமும் ஆதயத்துடன் பழகுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியமர்துவீர்கள். எடுத்த காரியங்களை ஆதாயத்துடன் முடிக்கும் நல்ல நாள்.


simamசிம்மம்: அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


thulamதுலாம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


viruchigamவிருச்சிகம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.


dhanusuதனுசு: அடுத்தவர்கள் விடயத்தில் தலையிடாமல் தங்களது வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. உங்கள் பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் பெரியவர்களது உடல் நிலை சீராகும். அரசு சார்ந்த வேலை கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரம் சீராக நடக்கும். சோர்வை தவிர்க்க வேண்டிய நாள்.


magaramமகரம்: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: குடும்ப விவகாரங்களை வெளிநபர்களிடம் விவாதிக்க வேண்டாம். உங்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை என நினைப்பீர்கள். பிடிக்காத உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகமாகும். உத்யோகத்தில் மரியாதை குறைவான நிகழ்வுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் தடை ஏற்படும். சிக்கனம் தேவைப்படும் நாள்.


meenam

மீனம்: உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here