Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – திங்கள் 23/05/2016

இன்றைய ராசிபலன் – திங்கள் 23/05/2016

388
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30  காலை – 7.30 – 9.00  காலை – 10.30 – 12.00
மாலை – 4.00 – 5.30

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி


mesaham

மேசம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பணப்புழக்கம் உயரும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரை குறையாக நின்ற வேலைகள்  முடிவடை யும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உற்சாகமான நாள்.


rishabam

ரிஷபம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள்  அறிமு கமாவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சாதிக்கும் நாள்.


mithunamமிதுனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோ ரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். சபை களில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள்  வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிறப்பான நாள். 


kadakamகடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான  சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கட னாக கொடுத்த பண த்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக  இருப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


kanni

கன்னி: இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை  விமர்சிக்க வேண்டாம். மரியாதைக் குறைவாக சின்ன சின்ன சம்பவங்கள் அவ்வப்போது நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும்.  விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.


thulamதுலாம்: பேச்சில் முதிர் ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனப்  பழுதை சரி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தைரியம் கூடும் நாள்.


viruchigam

விருச்சிகம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு  சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.


dhanusuதனுசு: முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும் பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்ற போராட  வேண்டியிருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன்  ஏற்படும். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல் யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை,  ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல  தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


meenamமீனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்  தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here