Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 02/04/2016

இன்றைய ராசிபலன் – சனி 02/04/2016

290
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: புனர்பூசம்


mesahamமேசம்: எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


rishabam

ரிஷபம்: இன்று நீங்கள் முன்கோபத்தை குறைக்கப் பாருங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நல்ல நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்ேயாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உற்சாகமான நாள்.


kadakam

கடகம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


simam

சிம்மம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் கைக்
கொடுத்து உதவுவார்கள்.  வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


kanni

கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.


thulamதுலாம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று உங்களுக்கு மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். எந்த செயலை எடுத்தாலும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டிய நாள்.


magaramமகரம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். மனதிற்கு இதமான செய்திகள் வந்துசேரும். சகோதர வகை யில் பயனடைவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.


meenam

மீனம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச் னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here