Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 14/11/2015

இன்றைய ராசிபலன் – சனி 14/11/2015

200

 

நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 7.45 – 8.45 காலை – 9.00 – 10.30 காலை – 6.00 – 7.30
மாலை – 4.45 – 5.45 மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: கார்த்திகை, பரணி


mesahamமேசம்: அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


rishabam

ரிஷபம்:  கணவன்-மனைவி இடையே அன்பு செலுத்தி மகிழ்வீர்கள். உடல் நலம் சுகப்படும். உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவு எடுப்பீர்கள். அன்னியர்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் சேர்க்க நல்ல யோகம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நல்லவர்கள் தொடர்பால் நன்மை பெருகும் நல்ல நாள்.


mithunam

மிதுனம்: கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.


kadakam

கடகம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். பயணங்கள் நன்மை தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.


simam

சிம்மம்: சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் எல்லோரும் பாராட்டும்படி நற்செயல் புரிவீர்கள். கணவன் மனைவிக்குல் இன்பம் பெருக்கெடுத்து ஓடும். குடும்பம், உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மகிழ்ச்சியான நாள்.


kanni

கன்னி: நண்பர்கள், உறவினர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் உங்களின் மேன்னை மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெருவீர்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலன் தரும். அந்தஸ்த்து உயரும் நல்ல நாள்.


thulam

துலாம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உத்யோகத்தில் புதிய திருப்பம் உண்டாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் விலையும் நல்ல நாள்.


dhanusu

தனுசு:  நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் இன்று கிடைக்கும். மனதில் புத்துணர்வு பொங்கும். உத்யோகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியமர்துவீர்கள். எடுத்த காரியங்களை ஆதாயத்துடன் முடிக்கும் நல்ல நாள்.


magaram

மகரம்: எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியை தேடித்தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு பெருகும். நல்லவர்கள் தொடர்பு கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தில் பெரியவர்களின் உடல்நிலை சீராகும். எதிலும் தெளிவான நிலை ஏற்படாமல் குழப்பம் உண்டாகும். அரசு சார்ந்த வேலைகள் பெற நல்ல சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியுயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களை  தவிர்ப்பது நன்மை கிடைக்கும். சோர்வை தவிர்க்க வேண்டிய நல்ல நாள்.


meenam

மீனம்: மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். புதிய உலகத்தை பார்பீர்கள். எதிரிகள் தொந்திரவு குறைந்து அமைதி கிடைக்கும். சகோதர, சகோதரிகள் பக்க பலமாக இருப்பார்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபரதில் வளர்ச்சி உண்டாகும். சிறப்பான நாள்.