Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 21/11/2015

இன்றைய ராசிபலன் – சனி 21/11/2015

205
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30  காலை – 6.00 – 7.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்


mesahamமேசம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர, சகோதரிகள் பாசமாக இருப்பார்கள். புதியவர்களிடம் அதிகம் பேச வெண்டாம். வேலைகளில் இருந்த தடைகள் மாரும். வியாபரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனக் கவலை நீங்கி தெளிவு பிறக்கும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்: எதிரிகள் தொந்திரவு குறைந்து சாந்தம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். புதிய உலகத்தை பார்பீர்கள். எதிரிகள் தொந்திரவு குறைந்து அமைதி கிடைக்கும். சகோதர, சகோதரிகள் பக்க பலமாக இருபார்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.வியாபரதில் வளர்ச்சி உண்டாகும். சிறப்பான நாள்.


mithunam

மிதுனம்: இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். குடும்ப காரியங்களை பற்றி பிறறிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.


kadakam

கடகம்: பெற்றோரின் ஆசைகளை நிறைவெற்றுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் அந்தஸ்த்து உயரும். ஆன்மீக பெரியொர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நன்மதிப்பு கூடும் நல்ல நாள்.


simam

சிம்மம்: சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் எல்லோரும் பாராட்டும்படி நற்செயல் புரிவீர்கள். கணவன் மனைவிக்குல் இன்பம் பெருக்கெடுத்து ஓடும். குடும்பம், உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மகிழ்ச்சியான நாள்.


kanni

கன்னி: குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பின் மரியாதையை பாதுகாப்பீர்கள். இன்று நண்பர்கள் உங்களுக்கு ஊக்கம் அளிப்பர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேருவீர்கள். வியாபாரதில் முன்னெற்றம் ஏற்ப்படும். சிறப்பன நாள்.


thulam

துலாம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உத்யோகத்தில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் துணிவுடன் செயல்படுவீர்கள். அறிவு, திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். சொத்துக்கள் பெற நல்ல யொகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


magaram

மகரம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. அறிவு, திறமையை மெம்படுத்தி, செயலில் வெற்றி பெருவீர்கள். உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள்.. தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.


kumbam

கும்பம்: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் நடக்கும் நல்ல நாள்..


meenam

மீனம்: கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.